நம்ம வீட்டு பொங்கல் 2026

Tamil Sangam Västerås Board 2026 – வழங்கும் முதல் நிகழ்ச்சி Click the button below to register for the event Tamil Sangam Västerås வழங்கும்நம்ம வீட்டு பொங்கல் 2026 – Västerås நகரில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான பொங்கல் திருவிழா. பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டம், தமிழ் கலாசாரம், குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான சூழல்,நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் ஒன்றாகக் கூடும் ஒரு அழகான நாளாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Continue reading நம்ம வீட்டு பொங்கல் 2026