Tamil-Class-2026

தமிழ் சங்கம் Västerås – தமிழ் வகுப்புகள் (பிப்ரவரி 2026 முதல்)

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், கீழே உள்ள இணைப்பை சொடுக்கினால் Google Form திறக்கும். அதை நிரப்பி பதிவு செய்யலாம்.

தமிழ் சங்கம் Västerås சார்பாக 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழ் வகுப்புகள் பிப்ரவரி 2026 முதல் தொடங்க உள்ளன.
இந்த வகுப்புகள் தமிழ்மொழி, வாசிப்பு, எழுத்து மற்றும் தமிழ் பண்பாட்டை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வகுப்பு நேரம்: ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், மாலை 17:30 – 18:30
இடம்: ABF Pilgatan
ஆசிரியர்: செந்தில்குமார் கிருஷ்ணசுவாமி

தமிழ்மொழியைப் பயிலவும், அதன் பண்பாட்டுடன் இணைவதற்குமான சிறந்த வாய்ப்பு.
தமிழ் சங்கம் Västerås

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

  • Tamil-Class-2026

    தமிழ் சங்கம் Västerås – தமிழ் வகுப்புகள் (பிப்ரவரி 2026 முதல்) இந்த…

  • Chess-2026

    Register in the Google Form by clicking the button above.…

  • இலக்கியத் தொடர் 2025

    சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் இலக்கிய உரையாடல்களின் அழகான மாலை தமிழ்ச் சங்கம் Västerås…