நம்ம வீட்டு பொங்கல் 2026

Tamil Sangam Västerås Board 2026 – வழங்கும் முதல் நிகழ்ச்சி

Click the button below to register for the event


Tamil Sangam Västerås வழங்கும்
நம்ம வீட்டு பொங்கல் 2026 – Västerås நகரில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான பொங்கல் திருவிழா.

பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டம், தமிழ் கலாசாரம், குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான சூழல்,
நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் ஒன்றாகக் கூடும் ஒரு அழகான நாளாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Board 2026-ன் முதல் நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவிற்கு
உங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Food type: POTLUCK Method


Västerås நகரில்
தமிழ் பொங்கலை ஒன்றாகக் கொண்டாடுவோம்! 🌾✨

அன்புடன்,
Board 2026
Tamil Sangam Västerås